Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
19
ICCக்கு 167 கோடி ரூபா வரை இழப்பு!

Sooriyan Gossip - ICCக்கு 167 கோடி ரூபா வரை இழப்பு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

740 Views
T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை அமெரிக்காவில் நடத்தியதால் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு 167 கோடி ரூபா வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக உலகக்கிண்ணத் தொடர் ஒன்று அமெரிக்காவில் நடத்தப்பட்டது. குறித்த தொடரின் பெரும்பாலான லீக் போட்டிகள் அமெரிக்க மைதானங்களில் நடத்தப்பட்டன. பாரம்பரியமாக கிரிக்கெட் நடத்திய அனுபவம் அமெரிக்காவுக்கு கிடையாது.

குறிப்பாக கிரிக்கெட் தொடர் முடிந்ததும், நியூயோர்க் கிரிக்கெட் மைதானம் அகற்றப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது. இதேபோன்று அமெரிக்காவில் செலவுகள் அதிகம் என்பதால் ICC எதிர்பார்த்த அளவுக்கு இரசிகர்கள் ஆட்டத்தை காண வரவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவில் T20 கிரிக்கெட் தொடரை நடத்தியதால் ICCக்கு 167 கோடி ரூபா வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் தொடர்பாக இன்று நடைபெறவுள்ள ICC ஆண்டு கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top