Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
20
'ராயன்' திரைப்படப் பாடல் வெளியானது!

SooriyanFM Gossip - 'ராயன்' திரைப்படப் பாடல் வெளியானது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

543 Views
நடிகர் தனுஷ் இயக்கி, நடித்துள்ள திரைப்படம் 'ராயன்'. இந்தத் திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிசன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இந்தத் திரைப்படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளிவருகின்றமையினால், இரசிகர்களிடையே திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Gangster கதைக் களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள, இந்தத் திரைப்படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. இத்திரைப்படம் எதிர்வரும் 26ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் 'ராயன்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ஓ ராயா' பாடலின் Lyric Video தற்பொழுது வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை தனுஷ் எழுதியுள்ளதுடன் ஏ.ஆர் ரஹ்மானும் கனவ்யா துரைசாமியும் இணைந்து பாடியுள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top