Google ஃபைல்ஸ், Google போட்டோஸ் பேக்அப், WhatsApp மீடியா ஆகிய 3 முக்கிய காரணங்களால் தான் உங்கள் போனில் இன்டர்னல் ஸ்டோரேஜ் பிரச்சினை ஏற்படுகிறது.
இதை கிளியர் செய்வதன் மூலம் போன் ஸ்டோரேஜை ப்ரீ செய்ய முடியும். Google ஃபைல்ஸ் App ஐ ப்ளே ஸ்டோரில் Download செய்து, Open செய்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள கிளீன் பட்டனை கொடுத்து ஃபைல்ஸ்களை கிளியர் செய்யலாம்.
Removing Duplicates, Deleting junk files, Removing old screenshots, Large Files மற்றும் பிற அம்சங்களைப் பயன்படுத்தியும் கிளியர் செய்யலாம்.
Google போட்டோஸ் பக்கம் சென்று Profile Pic ஐ கிளிக் செய்யவும். இப்போது Enable or Disable backup என்ற ஒப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். இதை எனெபிள் செய்து போட்டோக்களை பேக்அப் எடுக்கவும். போனில்
உள்ள போட்டோகளை Delete செய்யவும்.
Whatsapp மீடியா ஃபைல்களை அதாவது, Whatsapp இல் சேமிக்கப்படும் போட்டோ, வீடியோஸை கிளின் செய்வதும் ஸ்டோரேஜ் பயன்பாட்டிற்கும் மிகவும் உதவியாக இருக்கும்.