Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
02
முகத்தில் காணப்படும் கரும்புள்ளிகளை அகற்றும் வழிமுறைகள்!

SooriyanFM Gossip - முகத்தில் காணப்படும் கரும்புள்ளிகளை அகற்றும் வழிமுறைகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

370 Views
இக்காலத்தில் பல பெண்கள் தவறான உணவுப்பழக்க வழக்கங்களை பின்பற்றுகிறார்கள். இதன் காரணமாக பல உடல்நலப் பாதிப்புக்கள் ஏற்படுவதுடன் சரும அழகும் பாதிக்கின்றது. குறிப்பாக முகப்பருக்களால் உருவாகும் கரும்புள்ளிகள் காரணமாக பலரது முகத்தின் அழகு பாதிக்கின்றது. எனவே முகத்திலுள்ள கரும்புள்ளிகளை அகற்றும் வழிமுறைகளை இன்றைய தினம் அறிந்துகொள்வோம்.

வாரம் இருமுறை வாழைப்பழத்த்தின் தோலை முகத்தில் தேய்த்து பின்னர் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இது எமது முகத்தில் காணப்படும் கரும்புள்ளிகளை நீக்க உதவுகின்றது.

கஸ்தூரி மஞ்சளில் Antioxidant அதிகமாக உள்ளது. கஸ்தூரி மஞ்சளைத் தூளாக அரைத்து அதனுடன் சிறிதளவு தயிரையும் கலந்து முகத்தில் பூசி நன்கு மசாஜ் செய்த பின்னர் கழுவ வேண்டும். இதன்மூலம் முகத்திலுள்ள அழுக்குகள் எளிதாக நீங்குவதுடன் கரும்புள்ளிகளும் மறையும்.

கரும்புள்ளிகளை அகற்ற தேன் பெரிதும் உதவுகிறது. கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் தேனைப் பூசி நன்கு மசாஜ் செய்த பின்னர் வெந்நீரால் கழுவ வேண்டும். வாரம் இருமுறை இவ்வாறு செய்துவர கரும்புள்ளிகள் நீங்கும்.

எனவே மேற்குறிப்பிட்ட இயற்கையான வழிமுறைகளைப் பின்பற்றி முகத்தின் அழகை மெருகேற்றிக் கொள்வோம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top