Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
08
Hip Hop தமிழா ஆதியின் ‘கடைசி உலகப் போர்’ அப்டேட் !

SooriyanFM Gossip - Hip Hop தமிழா ஆதியின் ‘கடைசி உலகப் போர்’ அப்டேட் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

169 Views
இசையமைப்பாளரான Hip Hop தமிழா ஆதி, 2017 இல் வெளியான ‘மீசைய முறுக்கு’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
அதனையடுத்து 2021 இல் ‘சிவகுமாரின் சபதம்’ என்ற தனது இரண்டாவது திரைப்படத்தை இயக்கினார். இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய Hip Hop தமிழா ஆதி தனது திரைப்படங்களின் மூலம் தனக்கென தனி இரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.

இதேவேளை தற்போது Hip Hop தமிழா ஆதி இயக்கும் அவரது மூன்றாவது திரைப்படத்திற்கு ‘கடைசி உலகப் போர்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் நாயகனாக நடிப்பது மட்டுமல்லாது இசையும் அமைத்துள்ளார். அத்துடன் இத்திரைப்படத்தை ஹிப்ஹாப் தமிழா entertainment எனும் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

மேலும் இந்தத் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை அனகா நடிக்கின்ற நிலையில், இத்திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ள அதேவேளை இந்தத் திரைப்படத்தின் முதல் பாடல் இம்மாதம் 9ஆம் திகதி வெளிவரவுள்ளதுடன், இத்திரைப்படத்தை அடுத்த மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top