Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
20
WhatsApp இல் வருகிறது Spam Blocker வசதி!

SooriyanFM Gossip - WhatsApp இல் வருகிறது Spam Blocker வசதி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

384 Views
மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான WhatsApp உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களைக்  கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புதுப்புது அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. 
அந்த வகையில் WhatsApp , தற்போது Spam Blocker என்ற வசதியை சோதனை செய்து வருகிறது. இதன் மூலம் தெரியாத இலக்கங்கள் , கணக்குகளில் இருந்து வரும் மெசேஜ், அழைப்புகள் தானாகவே Block செய்யப்படுகின்றன.

இந்த வசதி தற்போது சோதனை அடிப்படையில் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த அம்சத்தை எப்படி எனெபிள் செய்வது?

Android இல் WhatsApp இன் சமீபத்திய பீட்டா வெர்ஷன் 2.24.17.24 இல் வழங்கப்பட்டு வருகிறது. இதைச்
செயற்படுத்த, WhatsApp செட்டிங்க்ஸ் பக்கம் சென்று ப்ரைவசி ஒப்ஷனை கொடுக்கவும்.

2. Advanced என்பதை கொடுத்த பின் Protect IP Address In Calls என்ற ஒப்ஷன் இருக்கும்.

3. அதை கிளிக் செய்தால், தெரியாத இலக்கங்ளில் இருந்து வரும் மெசேஜ்களை Block செய்வதற்கான ஒப்ஷன் காண்பிக்கப்படும். 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top