Google உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் பயன்படுத்தும் Search Engine தளமாகும். அத்தோடு Google பல்வேறு அம்சங்களை வழங்குகிறது. Google அக்கவுண்ட் மூலம் Gmail , Google போட்டோஸ், Google Drive, Google Work Space போன்ற பல்வேறு அம்சங்களைப் பயன்படுத்தலாம்.
குறிப்பாக Gmail அன்றாடம் பயன்படுத்தப்படும் அம்சமாகும். உங்கள் Gmail Account ஐ பாஸ்வேர்ட் பயன்படுத்தி, எங்கு வேண்டுமானாலும் Login செய்து பயன்படுத்தலாம். அந்த வகையில் உங்கள் Gmail Account எங்கு எல்லாம் Login செய்யப்பட்டுள்ளது என்பதை எளிதாக அறிந்து கொள்ளலாம்.
1. Gmail ஐ Open செய்து, மேல் வலப்புறத்தில் உள்ள உங்கள் புகைப்படம் அல்லது Gmail ஐடியை click செய்யவும்.
2. “Manage Your Gmail Account” என்பதை click செய்யவும்.
3. ஒரு புதிய பேஜ்ஜில், லிஸ்டில் இருந்து “செக்யூரிட்டி” என்பதை click செய்யவும்.
4. உங்கள் Gmail Account Login செய்யப்பட்ட டிவைஸ்களின் List இப்போது காண்பிக்கப்படும். அதில் நீங்கள் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.