Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
28
புடலங்காய் தரும் ஆரோக்கியம்.

SooriyanFM Gossip - புடலங்காய் தரும் ஆரோக்கியம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

97 Views
நமது உடலுக்கு நன்மை தரும் பலவகையான காய்கறிகள் நமது நாட்டில் விளைகின்றன. அதில், ஒன்றாக  புடலங்காய் பரவலாகப் பயிரிடப்படுகிறது. இதன் காய், வேர், இலை என அனைத்தும் மருத்துவக் குணமுடையவை. அவற்றைப் பற்றி இப்போது அறிந்துகொள்வோம்

புடலங்காயை பச்சைப்பயறுடன் சேர்த்து கூட்டாக சமைத்து சாப்பிட்டு வர மூல நோய் குணமாகும்.

தீவிரமான மலச்சிக்கல் பிரச்சினை இருந்தால், தினமும் புடலங்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை உட்கொள்ளலாம்.

புடலங்காயில் கல்சியம், மக்னீசியம் உள்ளிட்ட பல சத்துக்கள் அதிக அளவு உள்ளதால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது.

இதயம் சார்ந்த நோய்கள் உள்ளவர்கள் புடலங்காய் இலையின் சாற்றைப் பிழிந்து நாள்தோறும் 2 தேக்கரண்டி வீதம் வெறும் வயிற்றில் அருந்தி இதயம் பலமாகக் காணப்படும்.

எனவே ஏராளமான நன்மைகளை அள்ளித்தரும் இந்த புடலங்காயை உட்கொண்டு, ஆரோக்கியமாக வாழ்வோம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top