Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
28
நிலவில் இருந்து தண்ணீரை பிரித்தெடுத்த விஞ்ஞானிகள்!

SooriyanFM Gossip - நிலவில் இருந்து தண்ணீரை பிரித்தெடுத்த விஞ்ஞானிகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

96 Views
அமெரிக்கா, சீனா, இந்தியா, ஜப்பான் , ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் நிலவை ஆய்வு செய்துவருகின்றன. இந்நிலையில் சீனா அண்மையில் ஒரு செயற்கைக் கோளை நிலவுக்கு வெற்றிகரமாக செலுத்தி இருந்தது.

நிலவிலிருந்து பெறப்பட்ட மாதிரிகளை விஞ்ஞானிகள் சோதனை செய்து வருகின்றனர். சீன அறிவியல் அகடமியில் (CAS) உள்ள நிங்போ இன்ஸ்டிடியூட் ஒப் மெட்டீரியல்ஸ் டெக்னோலஜி அண்ட் இன்ஜினியரிங் விஞ்ஞானிகள் சந்திரனின் மேற்பரப்பில் இருந்து சேகரிக்கப்பட்ட மண்ணில் இருந்து தண்ணீரை பிரித்தெடுத்துள்ளனர்.

சாங்கே -5 பணியின் ஒரு பகுதியாக, சந்திரனின் மேற்பரப்பில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் 1,200 கெல்வினுக்கு மேல் வெப்பப்படுத்தப்பட்டது. ஒரு சிறப்பு செயல்முறை மூலம் நீர் எடுக்கப்பட்டது என்று சீன விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

ஒரு டன் மண்ணில் இருந்து சுமார் 500 லீட்டர் குடிநீரைத் தயாரிக்க முடியும் என்று அவர்கள் கூறினர்.
நிலவில் உள்ள மண்ணில் இருந்து தயாரிக்கப்படும் தண்ணீரை ஹைட்ரஜன் மற்றும் ஒக்ஸிஜனாகவும் பிரிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top