தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித்குமார்.
இவர் கார் மற்றும் Bike ஓட்டுவதில் ஆர்வம் காட்டுபவர்.அந்தவகையில் அஜித்குமார் அதிவேகமாக கார் மற்றும் Bike ஓட்டும் வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் பரவி வைரலாகும்.
இந்நிலையில், அஜித்குமார் தான் புதிதாக வாங்கியுள்ள காரில் மணிக்கு 234 Km வேகத்தில் செல்கின்றார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றது.
இந்த வீடியோ அஜித்குமார் விடாமுயற்சி படத்திற்காக அஜர்பைஜான் சென்றபோது எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் நிலையில்,அஜித் இரசிகர்கள் இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.