Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
31
ஆட்டநாயகனின் ஆட்டத்துடன் "GOAT" திரைப்படத்தின் 4ஆவது பாடல் !!

SooriyanFM Gossip - ஆட்டநாயகனின் ஆட்டத்துடன் "GOAT" திரைப்படத்தின் 4ஆவது பாடல் !!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

898 Views
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய்யின் நடிப்பில் அடுத்த மாதம் 5 ஆம் திகதி வெளிவரவிருக்கும் திரைப்படம் 'Goat'. 

இத்திரைப்படத்தின் 3 பாடல்கள் வெளியாகி இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. இன்று இத்திரைப்படத்தின் 4 ஆவது பாடலான "மட்ட மட்ட" என்று ஆரம்பிக்கும் பாடல் மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.

இப்பாடல் இத்திரைப்படத்தின் ஒரு Special பாடல் ஆகும். ஏனெனில், 'மங்காத்தா' திரைப்படம் வெளியான திகதியில் தான் 'Goat' திரைப்படத்தின் 4 ஆவது பாடலும் வெளியாகவுள்ளதாக இயக்குநர் வெங்கட் பிரபு நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

இப்பாடலில் நடிகை திரிஷா நடனமாடியுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இப்பாடலை எழுதியுள்ளார் பாடலாசிரியர் விவேக்.

இத்திரைப்படம், 3 மணி நேரமாக இருந்தாலும் கண்டிப்பாக இத்திரைப்படத்தில் உள்ள அனைத்துக் காட்சிகளும் சுவாரஸ்யமானதாக இருக்கும் என்று இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

ஆட்ட நாயகன் விஜய்யின் நடனத்திற்காக இரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top