அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் Apple 16 Series Smart Phones , Apple Watch, Apple Airpods
ஆகியன அறிமுகம் செய்யப்பட்டன.
Apple இன் அடிப்படை மொடலான I Phone 16 , I Phone 16 Plus , I Phone 16 Pro, I Phone 16 Pro மெக்ஸ் ஆகிய மொடல்களுடன், 4th Generation Airpods , ISO 18 இயங்கு தளம், Apple Watch 10 ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு I Phone 15 ஃபோன்கள் வெளியான நிலையில், தற்போது I Phone 16 மொடல்கள் வெளியிடப்பட்டுள்ளது. I Phone 16 Pro டெசர்ட் டைட்டானியம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. Dark Black, Dark Silver உள்ளிட்ட 4 வண்ணங்களில் கிடைக்கும் I Phone Pro, அதிகபட்ச Battery Life ஐ கொண்டுள்ளது.
யூடியூபர்கள்,இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளுயன்ஸர்களுக்கு இந்த Phone மிகவும் பயனுள்ளதாக இருக்கும். Audio Mix வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது.
மேலும் நீருக்கடியிலும் I Phone16 Pro மூலம் துல்லியமாக video எடுக்க முடியும்.