Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
20
இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாத்தில் 15 வயது வீராங்கனை!

Sooriyan FM Gossip - இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாத்தில் 15 வயது வீராங்கனை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

283 Views
ICC மகளிர் T20 உலகக் கிண்ணப் போட்டியை முன்னிட்டு 15 வீராங்கனைகளைக் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சமரி அத்தபத்து தொடர்ந்து அணியின் தலைவியாக நியமிக்கப்பட்டுள்ளதோடு,கடந்த மாதத்திற்கான ICC விருதை வென்றெடுத்த ஹர்ஷித்தா சமரவிக்ரம மற்றொரு சிரேஷ்ட வீராங்கனையாக குழாத்தில் இடம்பெறுகிறார்.

இதில்19 வயதுக்குட்பட்ட இலங்கை யுவதிகள் அணியில் பந்துவீச்சில் பிரகாசித்த 15 வயதுடைய ஷஷினி கிம்ஹானி விஜயரத்னவும் இலங்கை குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top