Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
20
இன்ஸ்டாகிராமில் குழந்தைகளைக் கண்காணிக்க புதிய வசதி !

SooriyanFM Gossip - இன்ஸ்டாகிராமில் குழந்தைகளைக் கண்காணிக்க புதிய வசதி !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

414 Views
இன்ஸ்டாகிராம் "Teen Accounts" திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் Teen Age பயனர்கள் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் விதத்தை பெற்றோர் கட்டுப்படுத்தலாம்.

இந்தப் புதிய வசதி Teen Age பயனர்கள், இன்ஸ்டாகிராமை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை அறியவும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

இதன் மூலம் பதின்ம பருவ பயனர்கள் இன்ஸ்டாவைப் பார்க்கும் நேரத்தைக் கட்டுப்படுத்தலாம். அவர்கள் எதைப் பார்க்கலாம், பார்க்கக் கூடாது என்பதையும் கட்டுப்படுத்தலாம்.

மேலும், முன்பின் அறிமுகம் இல்லாத அந்நியர்களுடன் தொடர்பு கொள்வதையும் கண்காணித்து மாற்றங்கள் செய்யலாம்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் செயல்பாட்டை மிகவும் நெருக்கமாக கண்காணிக்க அனுமதிக்கிறது. Teen Age பயனர்கள் இரவு 10 மணிக்கு மேல் Notification பெறுவதைத் தடுக்கும் அம்சமும் அப்டேட்டில் உள்ளது.

அதேபோல காலை 7 மணிவரை தீங்கு விளைவிக்கும் ஆபாசமான பதிவுகள் அவர்கள் கணக்கில் தோன்றாமல் கட்டுப்படுத்தப்படும். கணக்கு வைத்திருப்பவர் பின்தொடராத பயனர்களிடமிருந்து மெசேஜ்கள் வருவதும் தடுக்கப்படும்.

மற்றொரு குறிப்பிடத்தக்க மாற்றம் பதிவுகளுக்கான தீம். கலை, விளையாட்டு, அறிவியல் போன்ற தங்களுக்கு ஆர்வமுள்ள ஏதேனும் ஒரு பிரிவைச் சேர்ந்த பதிவுகளை மட்டும் பார்க்கும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

விருப்பமான தீம் என்ன என்பதை பயனர்களே தேர்ந்தெடுக்கலாம். 17 வயதிற்குட்பட்ட பயனர்கள் தங்கள் Privacy Setting ஐ மாற்றி, தங்கள் கணக்கை Public Account ஆக மாற்றலாம்.

16 வயதுக்கு குறைவானவர்கள் இதற்கு பெற்றோரின் அனுமதியைப் பெற வேண்டும். இந்த அம்சம் பலருக்கும் பயனுள்ளதாக இருக்குமென நம்பப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top