Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
07
மருத்துவப் பயன்கள் கொண்ட கோவா !

Gossip Sooriyan Fm - மருத்துவப் பயன்கள் கொண்ட கோவா !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

580 Views
மனிதனின் ஆரோக்கியமான வாழ்விற்கு அவசியமாகப் பயன்படுத்த வேண்டிய 20 வகை காய்கறிகளில் கோவாவும் ஒன்று. 

கோவாவின் நன்மைகள் பற்றி நாம் அதிகம் தெரிந்திருப்பதில்லை.

கோவா வெள்ளை, சிவப்பு, பச்சை மற்றும் ஊதா  போன்ற நிறங்களில் உள்ளது. இவை அனைத்தும் ஆரோக்கியம் தரும் உணவுகளே. 

ஒரு நாளில் நம் உடலுக்குத் தேவையான Vitamin C யில் மூன்றில் ஒரு பாகம் கோவாவில் கிடைக்கிறது.

கோவா நார்ச்சத்துகளைக் கொண்டுள்ளதால் செரிமானப் பிரச்சினை மற்றும் மலச்சிக்கல் பிரச்சினைகளை சரிசெய்கிறது.

கோவாவை நாம் உணவில் சேர்த்துக் கொள்வதால், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள்  வளர்வதை முற்றிலும் தடுக்கிறது.

கோவாவை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், அல்சரை விரைவில் குணப்படுத்தலாம். ஏனெனில், இதில் அல்சரை குணப்படுத்தும், Glutamine அதிக  அளவில் நிறைந்துள்ளது.

தினமும் ஒரு கப் வேக வைத்த கோவா அல்லது கோவா சூப் குடித்து வந்தால், உடல் எடையைக் குறைத்து ஆரோக்கியமாக நம் உடலைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் கோவாவை உணவில் சேர்த்து வந்தால், தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுத்து, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

கோவாவை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து, அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் முகம் பளபளப்படையும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top