Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
07
பொது மக்களை ஈர்க்கும் Smart மோதிரங்கள்!

sooriyanfm goosip - பொது மக்களை ஈர்க்கும் Smart மோதிரங்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

616 Views
Smart மோதிரங்களின் முன்னணி தயாரிப்பாளரான Oura தங்களுடைய Oura Ring 4 என்ற புதிய தலைமுறைச் சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மனித உடல் ஆரோக்கியம் மற்றும் செயற்பாட்டு கண்காணிப்பு திறன்களை வழங்குகிறது.

Oura இன் Smart சென்சிங் தொழில்நுட்பத்தை Oura Ring 4 உள்ளடக்கியது, இந்த நவீன தொழில்நுட்பம் மனித உடல் ஆரோக்கிய அளவீடுகளை கண்காணிக்கிறது.

மோதிர வளையம் தூக்கத்தின் போது இரத்த ஒக்ஸிஜன் அளவை அளவிட சிவப்பு மற்றும் அகச்சிவப்பு LED களை உள்ளடக்கியது. மேலும் இதயத் துடிப்பு மாறுபாடு மற்றும் சுவாச விகிதத்தை அளவிட பச்சை மற்றும் அகச்சிவப்பு LED களை கொண்டுள்ளது.

மேலும் இவை மன அழுத்தம், செயற்பாடு மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் பற்றிய விரிவான தகவல்களை வழங்குவதன் மூலம், பயனர்களுக்கு அவர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வின் விரிவான புரிதலை வழங்குகிறது.

Oura Labs, சோதனை சிறப்பியல்புகளுக்கான ஒரு தளம், IOS மற்றும் Android சாதனங்களில் கிடைக்கிறது. Oura Ring 4 ஒருமுறை Charge செய்தால் 8 நாட்கள் வரையிலான ஆயுளை வழங்குகிறது.

USB Type-C Charging Cable உடன் வருவதால், இவை தடையற்ற Charging அனுபவத்தை உறுதி செய்கிறது. Oura Ring 4 தற்போது அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top