Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
08
Smart Phone தொலைந்துவிட்டால் Automatic Lock!

SooriyanFM Gossip - Smart Phone தொலைந்துவிட்டால் Automatic Lock!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

377 Views
Theft Detection Lock என்ற புதிய அம்சத்தை Google அனைத்து கையடக்கத் தொலைபேசிகளிலும் கொண்டுவரவுள்ளது. 

Xiaomi 14T Pro Android Smart Phoneகளில் Theft Detection Lock எனும் பாதுகாப்பு அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்மூலம் Smart Phone தொலைந்துபோனால் உங்களது தனிப்பட்ட Data பாதுகாக்கப்படும்.

இந்த அம்சத்தை Google Android 10 மற்றும் புதிய வடிவ Smart Phones என அனைத்திலும் கொண்டுவரவுள்ளது. இதில் Offline Device Lock, Remote Lock என்ற மேலும் இரண்டு அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

உங்களது Phone ஐ யாராவது திருடிச் சென்றால், இந்த புதிய Theft Detection Lock Activate ஆகிவிடும். அத்துடன் Machine Learning Model மூலம் திருடிய நபர் சென்ற இடத்தை தேடும். இந்த அம்சம் Activate ஆகிவிட்டால், Phone Automatic ஆக lock ஆகி, உங்களது தனிப்பட்ட விபரங்கள் பாதுகாக்கப்படும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top