சோம்பு தண்ணீர் இரத்தத்தில் உள்ள அதிகளவான Uric acid களை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
தினமும் காலையில் தேநீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு தண்ணீரை குடித்து வந்தால் மூளை நன்கு சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடனும் செயற்படும்.
சோம்பு உணவின் மணத்தையும், சுவையையும் அதிகரிப்பதுடன் உடல் ஆரோக்கியம் மற்றும் பல நோய்களையும் குணப்படுத்தும் மருத்துவப் பணிகளையும் செய்கின்றது.
நீண்ட நாட்களாகப் பசியெடுக்காமல் அவதிப்படுபவர்களுக்கு, பசி உணர்வை சோம்பு தூண்டுகின்றது.
வாயுப் பிரச்சினை உடல் அஜீரணத்தால் ஏற்படக் கூடியது. அதனால் வயிற்றுக்கு செல்லக் கூடிய இரத்த ஓட்டத்தை சரி செய்து ஜீரண சக்தியை அதிகரிக்கும். இதனால் வாயு எரிச்சலும் குணமாகும்.