Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
30
சருமத்தை மிளிரவைக்கும் வெந்தயம்.

sooriyanfm goosip - சருமத்தை மிளிரவைக்கும் வெந்தயம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

69 Views
பல்வேறு அழகு பராமரிப்புகள் வந்தப்போதிலும் இயற்கை முறையில் கிடைக்கும் இயற்கை பொருட்களின் நன்மை என்பது மிகவும் பயனளிக்கும்.சமையலறையில் தவிர்க்க முடியாத பொருள் வெந்தயம். அது உணவுக்கு சுவைக் கூட்டுவது மட்டுமன்றி சரும அழகைப் பாதுகாப்பதிலும் பெரும் பங்கு வகிக்கிறது. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.

இரவு வெந்தயத்தை ஊற வைத்து மறுநாள் அரைத்து முகத்தில் பூசினால் எண்ணெய் வடிதல் நீங்கி சருமக் குழிகளில் தேங்கியிருக்கும் அழுக்குகளும் நீங்கும்.

இரவு முழுவதும் வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் அந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

வெந்தயம் நச்சு நீக்கி மட்டுமல்ல பூஞ்சைகளை அழிக்கும் வல்லமையும் கொண்டது. ஊறவைத்த வெந்தயத்தை அறைத்து அதனுடன் தயிர் சேர்த்து தலையில் தேய்த்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.

ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து அதோடு பெரிய நெல்லிக்காய் சாறை சேர்த்து தலைமுடி வேர்களில் தடவி தலைக்குக் குளித்தால் வெள்ளை முடியைத் தவிர்க்கலாம்.

வெந்தயத்தை பேஸ்டாக அரைத்து முகத்தில் பூசுவதால் முகச் சுருக்கங்கள் நீங்கும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top