6 மாதங்களில் ரூ.1,75,000 கோடி மதிப்புள்ள iPhones ஏற்றுமதி.!
SooriyanFM Gossip - 6 மாதங்களில் ரூ.1,75,000 கோடி மதிப்புள்ள iPhones ஏற்றுமதி.!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
2024 ஏப்ரல் மற்றும் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில், இந்தியா 6 பில்லியன் டொலர் (இலங்கை மதிப்பில் சுமார் ரூ.1,757,400 கோடி) மதிப்புள்ள Made in India iPhoneகளை ஏற்றுமதி செய்துள்ளது.
iPhone தயாரிப்பாளரான Apple சீனா மற்றும் அமெரிக்காவுடன் சார்ந்திருப்பதைக் குறைக்க முயற்சிக்கிறது. இதற்காக, இந்தியாவில் தனது உற்பத்தி நடவடிக்கைகளை வேகமாக அதிகரித்து வருகிறது.
நடப்பு ஆண்டின் (2024-25) இறுதியில், ஏற்றுமதி எண்ணிக்கை 10 பில்லியன் டொலரை எட்டும் என கூறப்படுகிறது.
இந்தியாவில் , உள்ளூர் மானியங்கள், திறமையான தொழிலாளர்கள் மற்றும் இந்தியாவின் தொழில்நுட்ப திறன்கள் Apple நிறுவனத்திற்கு அதிகம் உதவுகின்றன.