WhatsApp இன் அண்மைய Update ஆக தனிப்பயனாக்கப்பட்ட உரையாடல் பட்டியல் (Custom Chat Lists) அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.
தனிப்பயனாக்கப்பட்ட உரையாடல் பட்டியல்களுடன், நீங்கள் உங்கள் chatகளை "குடும்பம்", "வேலை" அல்லது "நண்பர்கள்" போன்ற வெவ்வேறு குழுக்களாக வகைப்படுத்தலாம்.
ஒரு முறை உருவாக்கப்பட்டால், இந்த பட்டியல்கள் filter bar இல் தோன்றும், இதனால் வெவ்வேறு வகையான Chat களுக்கு இடையே மாறுவது எளிதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.