Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
13
அனல் பறக்கும் ' Mission Impossible 8 ' - விரைவில் !

Gossip Sooriyan Fm - அனல் பறக்கும் ' Mission Impossible 8 ' - விரைவில் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

137 Views
ஹொலிவுட் நடிகர் Tom cruise அதிரடி Action திரைப்படங்களில் நடிப்பதில் வல்லவர். அப்படி ஹொலிவுட் இரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த Action  திரைப்படங்களின் பட்டியலில் ' Mission Impossible ' படங்களுக்கு கண்டிப்பாக இடம் இருக்கும்.

இரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கும் இந்தப் படத்தின் முந்தைய பாகங்கள் ஹொலிவுட்டில் வெளியாகி வசூல் சாதனை படைத்துள்ளன.

Secret Agent ஆக Tom Cruise நடித்து 1996 ஆம் ஆண்டு முதன் முதலில் ' Mission Impossible ' திரைப்படம் வெளியானது.

முதற்பாகம் பெரிய அளவில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்தடுத்ததாக 7 பாகங்கள் வெளியானது. இவை அனைத்துமே நல்ல வரவேற்பைப் பெற்றன.

இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி 'Mission Impossible ' பாகம் 8 வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பொழுது, இத்திரைப்படத்தின் Trailer வெளியாகியுள்ளது. இந்த Trailer இணையத்தில் வைரலாகி வருகிறது. YouTube இல் இதுவரை 14 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளது.

இதற்கு முதல் வெளிவந்த பாகத்தில் ஒரு key ஐ தேடி அவர் பயணம் செய்வார். இந்தப் பாகத்திலும் அதை ஒத்ததாகவே கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

நடிகர் Tom Cruise இன் அதிரடி சண்டைக் காட்சிகளைப் பார்ப்பதற்கு இரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top