நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள லக்கி பாஸ்கர் படத்தை வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார்.
லக்கி பாஸ்கர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார்.
இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.இப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இந்நிலையில் லக்கி பாஸ்கர் திரைப்படம் வெளியாகி இரண்டு வாரங்களில் வசூலில் இந்திய மதிப்பில் 100 கோடி ரூபாவைக் கடந்துள்ளது.
இதனைப் படக்குழு ஒரு வீடியோவை வெளியிட்டு அறிவித்துள்ளது.