டெஸ்லா நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த Phone, இணைய இணைப்பு இல்லாமல், Charge செய்யத் தேவை இல்லாமல் செயல்படும் என்று கூறப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு முதல் இந்த SmartPhone குறித்த விடயங்கள் பேசப்பட்டுவருகிறது.
ஆரம்பத்தில் முழுமையாக சூரிய சக்தியால் இயங்கும் என்று கூறப்பட்டாலும், அது சாத்தியமில்லை. இருப்பினும்,Solar தொழில்நுட்ப நிபுணத்துவம் இதற்கு பயன்படுத்தப்படலாம்.
பயனர்கள் தங்கள் எண்ணங்களைக் கொண்டு சாதனத்தை கட்டுப்படுத்த அனுமதிக்கும். இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் இந்த தொழில்நுட்பம், மனித மற்றும் கணினி தொடர்பை புரட்சிகரமாக்கும்.