உங்கள் Direct Message களில், உங்கள் Live Location னை 1 மணி நேரம் வரை பகிரலாம்.
இது ஒரு குழுவின் செயற்பாடுகளை ஒருங்கிணைக்கவும் ஒருவரையொருவர் கண்டறியவும் Maps இல் ஒரு இடத்தைப் பின் தொடரவும் வழி செய்கிறது.
இன்ஸ்டாகிராம் இப்போது உங்களுக்கோ, உங்கள் நண்பர்களுக்கோ புனைப்பெயர்களை வைக்கும் மற்றொரு புதிய அம்சத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அவற்றை மாற்றலாம் மற்றும் உரையாடல்களில் புனைப்பெயர்களை யார் மாற்றலாம் என்பதையும் நீங்கள் தீர்மானிக்க முடியும்.
இது உங்களுக்கு மட்டும் அல்லது நீங்கள் பின்தொடரும் நபர்களில் யார் மாற்றங்களைச் செய்யலாம் என்பதை தெரிவு செய்யும்படி உருவாக்கப்பட்டுள்ளது.