தற்போது அதிகமாக எல்லோராலும் பேசப்படுவது 'புஷ்பா 2' திரைப்படத்தைப்பற்றியும் பாடல்களைப்பற்றியும் தான்.
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் ஃபகத் பாசில், ரஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
கடந்த 5 ஆம் திகதி வெளியான இந்தத் திரைப்படம் 6 நாட்களில் இந்திய மதிப்பில் ரூ. 1,409 கோடி வரை வசூல் செய்துள்ளது. இந்தநிலையில் 'புஷ்பா 2' திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி கன்னடம் என பல மொழிகளில் OTT தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.