Protein அதிகமுள்ள மீன்களில் இந்த கிழங்கான் மீனும் ஒன்று. குழந்தைகளுக்கு இந்த மீனை அடிக்கடி கொடுப்பதன் மூலம் அவர்களின் மூளை வளர்ச்சி அதிகரிக்கும். அதிக வெயில் காலங்களில் ஏற்படும் சருமப்பிரச்சினைகளை தீர்க்க இந்த மீன் உதவுகின்றது.
இந்த கிழங்கான் மீனைச் சாப்பிடுவதால் மூல நோய் பிரச்சினைகளை சரிசெய்ய முடியும். இது உடல் சூட்டைக் குறைக்க உதவுகிறது.
கிழங்கான் மீனைச் சாப்பிட்டு வருவதால் புற்றுநோயைக் குணப்படுத்த முடியும். அத்துடன் இதில் உள்ள சத்துக்கள் புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்கிறது.
இந்த மீனைச் சாப்பிடுவதால் சருமப் பிரச்சினைகள் வராமல் தடுக்கப்படுகின்றது. அதுமட்டுமில்லாமல் தோல் சம்மந்தப்பட்ட பிரச்சினைகளான அரிப்பு, தோல் வறட்சி போன்ற உபாதைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
வெயில் காலங்களில் இந்த கிழங்கான் மீனைச் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சியடையும்.
இந்த கிழங்கான் மீனை வாரம் ஒருமுறையாவது நமது உணவில் ஏதேனும் ஒரு முறையில் சாப்பிட்டு வருவதால் மாரடைப்பு, இதயக்கோளாறு போன்ற இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம்.