இந்நிலையில், Chrome தளத்தில் AI Scam DetectionTool என்ற புதிய வசதியை Google நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.
அதாவது, AI மூலம் மோசடி தளங்களைக் கண்டறிந்து எச்சரிக்கும் வகையில், இந்தப் புதிய அம்சம் அறிமுகமாகவுள்ளது.
Google Chrome Canary Version "Client Site Detection Brand என்ற புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
அதேநேரம், பகுப்பாய்வு செய்ய செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறது.
உங்களை ஏமாற்ற முயற்சிக்கும் இணையத்தளங்களைக் கண்டறிந்து உங்களை எச்சரிக்கிறது என்று கூறப்படுகிறது.
இந்த வசதியை பயன்படுத்த, Chrome Canary Versionனை Install செய்யவும்.
அதன் பின் “chrome://flags” என Address Bar-இல் Type செய்யவும்.
இதன் பின் “Client Side Detection Brand and Intent for Scam Detection.” என்று அடுத்த பக்கத்தில் Type செய்யவும்.
பின்னர் , இந்த ஒப்ஷனை Enable செய்வதற்கான Button இருக்கும் அதை கொடுக்கவும்.
அதன் பின்னர் இந்த அம்சத்தை பயன்படுத்த முடியும்.