இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள திரைப்படம் ‘கேம் சேஞ்சர்’. இதில் கியாரா அத்வானி நாயகியாக நடித்துள்ளார். அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, நவீன் சந்திரா, ஜெயராம், சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தமன் இசையமைத்துள்ள இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கி கிட்டத்தட்ட 3 ஆண்டுகளின் பின்னர் கடந்த ஆண்டு ஜூலையில் நிறைவு பெற்றது.
இந்த நிலையில், இத் திரைப்படத்தின் Trailer இனை தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது.