Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
16
WhatsApp இல் இப்போது Selfie Sticker-களை உருவாக்க முடியும் !

sooriyanfm goosip - WhatsApp இல் இப்போது Selfie Sticker-களை உருவாக்க முடியும் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

92 Views
WhatsApp பல புதிய வசதிகளை தனது பயனர்களுக்காக அறிமுகப்படுத்திக்கொண்டே வருகின்றது அந்தவகையில் தற்பொழுது Selfie Stickerகளை உருவாக்கும் புதிய வசதியை WhatsApp அறிமுகப்படுத்தியுள்ளது. 


இந்த வசதியின் மூலம் நீங்கள் உங்களது Sticker Pack வசதியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும். இதன் மூலம், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர புதிய Filter வசதி பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Camera Effects: WhatsApp-இல் ஒருவருடன் புகைப்படம் அல்லது வீடியோவைப் பகிரும்போது, 30ற்கும் மேற்பட்ட filters, Backgrounds மற்றும் Visual Effects-ஐ பயன்படுத்த முடியும்.

Selfie Stickers: WhatsApp பயனர்கள் தங்கள் செல்ஃபிகளை ஸ்டிக்கர்களாக மாற்றி தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

இந்த அம்சம் தற்போது Android சாதனங்களின் பயனர்களுக்கு கிடைக்கிறது, விரைவில் iOS பயனர்களுக்கும் புதுப்பிக்கப்படும்.

Share Sticker Pack உங்கள் நண்பர்களில் யாருக்காவது ஒரு Sticker Pack பிடித்திருந்தால், அதை நேரடியாக Chat ல் பகிரலாம்.

Quick Reactions: Chat வேகமாகவும் வசதியாகவும் இருக்க Double Tap Reactions அம்சத்தை WhatsApp அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு செய்தியை இருமுறை தட்டுவதன் மூலம் பயனர்கள் Emoji வழியாக Reaction
கொடுக்கலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top