சிறப்பு விடயம் என்னவென்றால், இந்த Scooter 19 கிலோ மட்டுமே, ஆனால் 120 கிலோ வரை எடையுள்ள ஒருவர் இதில் வசதியாக பயணிக்க முடியும்.
இந்த Scooter நீர் எதிர்ப்பு (Water Resistant) உத்தரவாதத்துடன் வருகிறது.
மோட்டோகொம்பெக்டோவின் வடிவமைப்பு மிகவும் எளிமையாக வைக்கப்பட்டுள்ளது.
இது ஒரு மடிக்கக்கூடிய இ-ஸ்கூட்டர் ஆகும். இருக்கை, ஹேண்டில்பார்கள் மற்றும் சக்கரத்தை ஒரு சூட்கேஸ் போல மடிக்கமுடியும். இதன்மூலம் இதை எடுத்துச் செல்வது எளிதாக்கப்பட்டுள்ளது.
இந்த இ-ஸ்கூட்டர் 19.31 கிமீ Range-யும், மணிக்கு 24.14 கிமீ வேகத்தையும் கொண்டுள்ளது. இது 0.7 kWh Battery பேக்கைக் கொண்டுள்ளது, இதை 3 மணிநேரம் 30 நிமிடங்களில் charge செய்யலாம்.