பொருளாதாரம் , வேலை வாய்ப்பு மற்றும் சமூக இயக்கவியல் ஆகியவற்றில் ஒரு பெரிய மாற்றத்தை AI செய்துள்ளது.
இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில், AI களத்தில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான போட்டியில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா பல அம்சங்களில் சிறந்து விளங்கினாலும், AI தொடர்பான தனியார் முதலீட்டை ஈர்ப்பதிலும், அதிக எண்ணிக்கையிலான குறிப்பிடத்தக்க இயந்திர கற்றல் மாதிரிகளை உருவாக்குவதிலும், 2023ஆம் ஆண்டின் நிலவரப்படி AI காப்புரிமையில் முன்னணியில் இருப்பதிலும் சீனா தான் சிறந்து விளங்குகிறது என்று Sandford's Global Vibrancy Tool 2024-Global AI Index 2025 தெரிவித்துள்ளது.
இதன்படி முதலிடத்தில் ஐக்கிய அமெரிக்கா, இரண்டாம் இடத்தில் சீனா, மூன்றாம் இடத்தில் ஐக்கிய இராச்சியம்
அதனைத்தொடர்ந்து இந்தியா , UAE , பிரான்ஸ் , தென்கொரியா , ஜெர்மனி , ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் காணப்படுகின்றன.