Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
12
சம்பியன்ஸ் கிண்ண ஒருநாள் தொடரிலிருந்து பும்ரா விலகல்!

SooriyanFM Gossip - சம்பியன்ஸ் கிண்ண ஒருநாள் தொடரிலிருந்து பும்ரா விலகல்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

105 Views
2025ஆம் ஆண்டுக்கான சம்பியன்ஸ் கிண்ண ஒருநாள் தொடரில் உள்வாங்கப்பட்டிருந்த இந்திய அணி வீரரான ஜஸ்பிரிட் பும்ரா குறிப்பிட்ட தொடரில் இருந்து விலகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பும்ராவிற்கு அவுஸ்திரேலிய போர்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் போது ஏற்பட்ட முதுகு உபாதை சீராகாததன் காரணமாகவே அவர் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் ஆடும் வாய்ப்பினை இழக்கின்றார்.

அதேநேரம் பும்ராவின் பிரதியீட்டு வீரராக இளம் சகலதுறைவீரரான ஹர்சித் ரனா பெயரிடப்பட்டுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top