இந்தத் திரைப்படத்தில் மது ,சரத்குமார், ப்ரீத்தி முகுந்தன், ராகுல் ராமகிருஷ்ணா, பிரம்மானந்தம், மோகன் பாபு, உள்ளிட்ட இந்தியத் திரையுலகில் உள்ள பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இவர்களோடு மேலும், மோகன்லால், பிரபாஸ், அக்ஷய் குமார் மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி தமிழ் ,தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரு Pan Indian திரைப்படமாக வெளியாகவுள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் இரண்டாம் Teaser ஐ திரைப்படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது.