அதில் ஒன்றுதான் இந்தப் பழைய சோறு. பழைய சோற்றில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன.
வயிறு சம்மந்தமான பிரச்சினை உள்ளவர்கள் பழைய சோறு சாப்பிடுவது மிகவும் நல்லது.
இரத்தச் சோகை பிரச்சினையால் அவதிப்படுபவர்களுக்கு பழைய சோறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
காலையில் தயிருடன் சாப்பிட்டு வந்தால் இரத்தசோகையில் இருந்து விடுபடலாம்.
பழைய சோறு சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான கல்சியம் கிடைக்கும்.
இதனால் பற்கள் மற்றும் எலும்புகள் வலுவடையும்.
உடலுக்கு நன்மை தரும் Bacteria அபரிமிதமான அளவில் இதில் இருக்கின்றன.
காலையில் இதைச் சாப்பிடுவதால், வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்.
உடலில் அதிகமாக இருக்கும் உடல் உஷ்ணத்தைப் போக்கும்.