Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
16
இரண்டாவது T20 போட்டியில் இலங்கை தோல்வி !

SooriyanFM Gossip - இரண்டாவது T20 போட்டியில் இலங்கை தோல்வி !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

112 Views
நியூஸிலாந்து கிறைஸ்ட்சேர்ச், ஹெக்லி ஓவல் விளையாட்டரங்கில் இன்று  நடைபெற்ற இரண்டாவது மகளிர் சர்வதேச T20 கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 7 விக்கெட்டுக்களால் வெற்றிகொண்ட நியூஸிலாந்து 3 போட்டிகள் கொண்ட  தொடரை 1 - 1 என சமப்படுத்தியது.

முதலாவது மகளிர் சர்வதேச T20 கிரிக்கெட் போட்டியில் அறிமுக வீராங்கனை மல்கி மதாராவின் துல்லியமான பந்துவீச்சின் மூலம் வெற்றிபெற்ற இலங்கை இன்றைய போட்டியில் சகலதுறைககளிலும் பிரகாசிக்கத் தவறி தோல்வியைத் தழுவியது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 113 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

114 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 117 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான தீர்மானம் மிக்க கடைசி மகளிர் சர்வதேச T20 கிரிக்கெட் போட்டி டனேடின், பல்கலைக்கழக மைதானத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top