Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
20
உங்கள் Wi-Fi Password மறந்து போய்விட்டதா?

sooriyanfm goosip - உங்கள் Wi-Fi Password மறந்து போய்விட்டதா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

126 Views
நம்மில் பலர் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு Wi-Fi Networkகளை நம் Phone இல் இணைக்கின்றோம். 

மேலும் நமக்கு இணையம் வழங்கும் நிறுவனங்களும் Router உற்பத்தியாளர்களும் சிக்கலான கடவுச்சொற்களை அமைப்பதால், உங்கள் Wi-Fi Password என்ன என்பதை நீங்கள் சீக்கிரமாகவே மறந்து விடுவீர்கள்.

மேலும் Android மற்றும் iOS இரண்டும் Wi-Fi Password ஐ தானாகவே சேமித்து வைக்கும் அம்சங்களைக் கொண்டிருந்தாலும், நீங்கள் முன்பு எப்போதோ இணைத்த Networkகளில் ஒன்றின் உண்மையான Password ஐ பார்ப்பதில் சிக்கல் ஏற்படலாம்.

இந்தப் பிரச்சினையைப் போக்க, உங்கள் Android Phone இல் Settings ஐ திறந்து, அதில் Wi-Fi பகுதிக்குச் செல்லவும்.

Password Option இணைப்புகள் என்பதன் கீழ் காணப்படும்.

இப்போது, நீங்கள் இணைக்கப்பட்டுள்ள Wi-Fi இன் பெயருக்கு அடுத்துள்ள Icon ஐ கையால் அழுத்தவும்.

அதன் பின்னர் 'Password' நிரப்பு இடத்திற்கு அருகிலுள்ள Eye Icon ஐ Click செய்யவும்.

இப்போது நீங்கள் பயன்படுத்திய Password தெரியும்.

ஒருவேளை Password ஐ கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், QR குறியீடு Icon உடன் கூடிய 'Share' Button இருக்கும். அதை Click செய்தால் Password ஐ காண்பிக்கும்.

iPhone இல் , Settings பகுதியில் Wi-Fi Option ஐ Click செய்யவும். இப்போது, நீங்கள் இணைக்கப்பட்டுள்ள Wi-Fi ஐ கண்டுபிடிக்க, 'i' Button ஐ Click செய்யவும்.

இப்போது உங்கள் Biometric அங்கீகாரத்தைக் கேட்கும். இதைக் கொடுத்தவுடன் நீங்கள் தேடிய Password உங்களுக்கு எளிதாகக் கிடைக்கும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top