Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
21
Mobile மற்றும் Desktop இல் உங்கள் Facebook Profile-ஐ Lock செய்வது எப்படி?

SooriyanFM Gossip - Mobile மற்றும் Desktop இல் உங்கள் Facebook Profile-ஐ Lock செய்வது எப்படி?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

109 Views
Facebook Profile Lock என்பது தனியுரிமை அம்சமாகும்.
பயனர்கள் தங்கள் Profile இன் பாதுகாப்பை மேம்படுத்த இது உதவுகிறது.

உங்கள் Content-ஐ அந்நியர்களிடமிருந்து பாதுகாப்பாக வைத்திருக்க விரும்பினால் Facebook Profile Lock அம்சம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த அம்சம் செயற்படுத்தப்பட்டால், உங்கள் நண்பர்கள் மட்டுமே உங்கள் Profile Picture, Cover Photo, Stories மற்றும் Post ஆகியவற்றைப் பார்க்க முடியும்.

Profile Picture அல்லது Menu ஐ Click செய்து, உங்கள் Profile Page ஐ Access செய்து உங்கள் பெயரை தெரிவு செய்யவும்.
உங்கள் Profile Page இல், Profile Settings Menu ஐ Open செய்ய "Ad Stories" Button-க்கு அடுத்துள்ள மூன்று புள்ளிகளை Click செய்யவும்.

"Lock Profile " என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இந்த அம்சத்தைப் பற்றிய தகவலுடன் ஒரு Screen Open ஆகும்.
அதில் "Lock Your Profile" என்பதை Click செய்வதன் மூலம் அதைச் செயற்படுத்தவும்.

Desktop இல் உங்கள் Facebook Profile-ஐ எப்படி Lock செய்வது என்று பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான Web Browser ஐ Open செய்து, facebook.com க்குச் சென்று, உங்கள் கணக்கில் Login செய்யவும்.

உங்கள் Profile Page-ஐ Access செய்ய மேல் வலது பக்கத்தில் உள்ள உங்கள் Profile Picture அல்லது பெயரைக் Click செய்யவும்.

இந்த அம்சத்தைப் பற்றிய தகவலுடன் ஒரு Screen Open ஆகும், அதில் "Lock Your Profile " என்பதைக் Click செய்வதன் மூலம் அதைச் செயற்படுத்தவும்.

உங்கள் Content-ஐ தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கோ அல்லது உங்கள் ஒப்புதல் இல்லாமல் பகிரப்படுவதற்கோ உள்ள வாய்ப்புகளை இந்த அம்சம் குறைக்கிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top