Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
31
'Ten Hours' திரைப்படத்தின் இரண்டாம் Trailer வெளியாகியுள்ளது!

SooriyanFM Gossip - 'Ten Hours' திரைப்படத்தின் இரண்டாம் Trailer வெளியாகியுள்ளது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

95 Views
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிபிராஜ், தற்போது அறிமுக இயக்குநரான இளையராஜா கலியபெருமாள் இயக்கும் 'Ten Hours' என்ற Action கலந்த Crime Thriller திரைப்படத்தில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான 'வட்டம், மாயோன், கபடதாரி, வால்ட்டர்' ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. 

இதனிடையே 'Ten Hours' திரைப்படத்தின் முதலாவது Trailer அண்மையில் வெளியாகி மக்கள் கவனத்தைப் பெற்றது. இந்தத் திரைப்படம் ஒரு பேருந்தில் நடந்த கொலைச் சம்பவத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது. ஓர் இரவில் அதனைக் கண்டுபிடிக்கும் கதாநாயகனாக சிபிராஜ் நடித்துள்ளார்.

இந்தத் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில், இத் திரைப்படத்தின் இரண்டாம் Trailer தற்போது வெளியாகியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top