Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
01
Instagram இல் இனி அதிவேகத்தில் Reels !

SooriyanFM Gossip - Instagram இல் இனி அதிவேகத்தில் Reels !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

212 Views
படங்கள் மற்றும் Video போன்றவை  பகிர Instagram ஒரு விருப்பமான கருவியாக மாறிவிட்டது.

TikTok போன்ற போட்டியாளர்களை விட, முன்னணியில் திகழ தொடர்ந்து புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது Instagram.

Instagram அண்மையில் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த Update Reelsகளை இரண்டு மடங்கு வேகமாக இயக்க முடிகின்றது .

ஆரம்பத்தில் Instagram, Reels 15 வினாடிகள் வரை மட்டுமே அனுமதித்தது.

இப்போது மூன்று நிமிட Videoக்களை பதிவேற்றலாம்.

பாவனையாளர்கள் WhatsApp இல் புதிய Statusஸை உருவாக்கும்போது, ​​அவர்களின் புதுப்பிப்புகளில் சிறிய இசைத் துணுக்குகளைச் சேர்க்கலாம்.

ஒரு இசைக் குறிப்பு சின்னத்தைத் தட்டுவதன் மூலம் அவர்கள் மில்லியன் கணக்கான மெட்டுகளை தேர்ந்தெடுக்கலாம்.

இந்தப் புதிய செயற்பாட்டை உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு அடுத்த சில வாரங்களில் வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top