Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
02
14 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் கூட்டணி !

Gossip Sooriyan Fm - 14 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் கூட்டணி !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

191 Views
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் சிவா. இவர் முதன்முதலில் இயக்கிய திரைப்படம் “சிறுத்தை”. 

இதில் கார்த்தி, தமன்னா நடித்திருந்தார்கள். இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அன்றிலிருந்து இயக்குநர் சிவா ‘சிறுத்தை சிவா’ என்றே அழைக்கப்படுகிறார்.

சிறுத்தை திரைப்படத்தைத் தொடர்ந்து, 'வீரம்', 'வேதாளம்', 'விவேகம்', 'விஸ்வாசம்', ‘அண்ணாத்த’, ‘கங்குவா’ போன்ற திரைப்படங்களை இயக்கியருந்தார் சிவா.

இந்த நிலையில், 14 ஆண்டுகளுக்குப் பிறகு சிவா - கார்த்தி கூட்டணி மீண்டும் இணையவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்திரைப்படம் “சிறுத்தை” திரைப்படம் போல் ஒரு அதிரடியான கதைக்களத்துடன் உருவாகவிருப்பதாகக் கூறப்படுகிறது.

நடிகர் கார்த்தி தற்போது 'சர்தார்-2', 'வா வாத்தியாரே' படங்களில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படங்களைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜின் 'கைதி-2' திரைப்படத்திலும் நடிக்கவுள்ளாராம்.

கைவசமிருக்கும் அனைத்து திரைப்படங்களையும் நடித்து முடிந்த பிறகு, கார்த்தி - சிவா கூட்டணி கைகோர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தகவல் இரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top