Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
16
விஜய்யின் ''ஜனநாயகன்'' திரைப்படத்தில் இணையும் ட்ரெண்டிங் பாடகர் !

Gossip Sooriyan Fm - விஜய்யின் ''ஜனநாயகன்'' திரைப்படத்தில் இணையும் ட்ரெண்டிங் பாடகர் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

257 Views
இயக்குநர் H.வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம் ' ஜனநாயகன்'. இத்திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

இத்திரைப்படம் முடிந்ததும் விஜய் சினிமாவை விட்டு முழு நேர அரசியலுக்கு செல்லவுள்ளார்.

அதனால் இத்திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இத் திரைப்படத்தின்  பாடலுக்காக, Hanumankind என்ற மலையாள Rap பாடகர் அனிருத்துடன் இணைந்துள்ளதாகவும், இருவரும் சேர்ந்து ஒரு பாடலைப் பாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த ஆண்டு வெளியான பகத் பாசில் நடித்த ’ஆவேஷம்’ திரைப்படத்தில் Hanumankind ஒரு பாடலைப் பாடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது அவர் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்காகப் பாடும் பாடலும் இரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top