Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
16
பஞ்சாப் கிங்ஸ் அணிக்குப் பின்னடைவு!

Sooriyan fm Gossip - பஞ்சாப் கிங்ஸ் அணிக்குப் பின்னடைவு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

123 Views
பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லொக்கி ஃபெர்குசன் காயம் காரணமாக நடப்பு IPL தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார்.  

இதனிடையே, லொக்கி ஃபெர்குசனுக்கு ஏற்பட்ட காயம் தொடர்பில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளர் ஜேம்ஸ் ஹோப்ஸ் கூறுகையில், லொக்கி ஃபெர்குசன் இந்த சீசனில் காலவரையின்றி விளையாட மாட்டார் என்றும் இந்த சீசனில் அவர் மீண்டும் விளையாடுவது சந்தேகமே எனவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது இவ்வாறிருக்க, லொக்கி ஃபெர்குசன் விலகியதால் அவருக்குப் பதிலாக யார் அணியில் சேர்க்கப்படுவார்? என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. பெரும்பாலும் அவருக்குப் பதிலாக ஆப்கானிஸ்தானின் அஸ்மத்துல்லா உமர்சாய் அணியில் இடம்பெறலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top