Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
17
வெளியானது நடிகர் சூரியின் புதிய திரைப்படத்தின் அப்டேட்!

SooriyanFM Gossip - வெளியானது நடிகர் சூரியின் புதிய திரைப்படத்தின் அப்டேட்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

170 Views
தமிழ்சினிமாவில் ஆரம்பத்தில் நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தவர் நடிகர் சூரி. பின்னர் வெற்றி மாறன் இயக்கிய 'விடுதலை பாகம் 1' திரைப்படத்தில் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார்.

அதன்பின்பு அவரது நடிப்பு மக்களை வெகுவாகக் கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து, 'கருடன், கொட்டுக்காளி' , 'விடுதலை பாகம் 2 ஆகிய திரைப்படங்களிலும் கதாநாயகனாக நடித்தார். இந்தநிலையில் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் 'மாமன்' என்ற திரைப்படத்தில் சூரி நடித்துள்ளார். இத்திரைப்படம் மே 16 ஆம் திகதி வெளிவர உள்ளது.

இதேவேளை நடிகர் சூரியின் அடுத்த திரைப்படத்திற்கான Title Look poster நாளை காலை 11.30ற்கு வெளியாகும் என திரைப்படக்குழு அறிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top