Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
18
'வீர தீர சூரன்' திரைப்படத்தின் OTT ரிலீஸ் அப்டேட்!

SooriyanFM Gossip - 'வீர தீர சூரன்' திரைப்படத்தின் OTT ரிலீஸ் அப்டேட்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

229 Views
'சித்தா' திரைப்பட இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62  ஆவது திரைப்படமாக 'வீர தீர சூரன் பாகம்-2' திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கடந்த மார்ச் 27 ஆம் திகதி திரையரங்கில் வெளியான இத்திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் தற்போது வீர தீர சூரன் திரைப்படத்தின் OTT Release திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பிரபல OTT தளத்தில் இம்மாதம் 24 ஆம் திகதி வெளியாகவுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top