Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
19
கோடிகளில் வசூலைக் குவிக்கும் " Good Bad Ugly " !

SooriyanFM Gossip - கோடிகளில் வசூலைக் குவிக்கும் " Good Bad Ugly " !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,855 Views
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் " Good Bad Ugly ". இத்திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இதனை அஜித் இரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அஜித்தின் பழைய திரைப்படங்களின் Romance காட்சிகள் மற்றும் பாடல்கள் இடம்பெற்றுள்ளதே இத்திரைப்படத்தின் கூடுதலான சிறப்பம்சமாகும்.

இத்திரைப்படத்தில் நடிகை சிம்ரன் வரும் காட்சிகள் அனைத்தும் இரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

தமிழ் நாட்டில் " Good Bad Ugly " திரைப்படம் வெளியாகிய முதல் நாளிலே இந்திய மதிப்பில் 30 கோடியை கடந்திருந்தது.

5 நாட்களில் இந்திய மதிப்பில் 100 கோடி வசூலை கடந்துள்ளதை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.

இந்நிலையில், உலகளவில் இந்தத் திரைப்படம்
இந்திய மதிப்பில் 200 கோடி வசூல் செய்துள்ளது என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top