Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
20
20 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'Thug Life' திரைப்படப் பாடல்.

SooriyanFM Gossip - 20 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'Thug Life' திரைப்படப் பாடல்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

99 Views
பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'Thug Life'

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்து திரைப்படத்தின் தயாரிப்புப் பணிகளும் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது.இத்திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 5ஆம் திகதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், 'Thug Life' திரைப்படத்தின் முதல் பாடலான 'ஜிங்குச்சா' என்ற பாடல் வெளியிடப்பட்டது. இந்தப் பாடல் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதில் கமல் மற்றும் சிம்பு நடனமாடும் காட்சிகள் பிரதான இடம் பிடித்திருந்தது.

இந்நிலையில் பாடல் வெளியாகி YouTube தளத்தில் மாத்திரம் 20 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

இப்பாடலை கமல்ஹாசன் வரிகளில் ஆதித்யா, வைஷாலி சமந்த், சக்தி ஸ்ரீ கோபாலன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top