Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
26
'Phoenix' திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி வெளியாகியுள்ளது.

SooriyanFM Gossip - 'Phoenix' திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி வெளியாகியுள்ளது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

104 Views
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவரது மகன் சூர்யா 'சிந்துபாத்' என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார்.

இந்த நிலையில், சண்டை இயக்குநர் அனல் அரசு இயக்கும் 'Phoenix' என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகின்றார்.

இந்தத் திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார், நடிகர் சம்பத், நடிகை தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.

அண்மையில் இந்தத் திரைப்படத்தின் Teaser வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த Teaserஇல்  இடம்பெற்றுள்ள முதல் காட்சியே சிறுவர் சீர்த்திருத்த சிறையுடன் ஆரம்பமாகின்றது.

கையில் விலங்குடன் குற்றவாளியாக சீர்த்திருத்த பள்ளியில் முகத்தை மூடிய நிலையில் சூர்யா காணப்படுகின்றார். Action கதைக் களத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் திரைப்படத்தின் ரிலீஸ் திகதியை திரைப்படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி திரைப்படம் எதிர்வரும் ஜுலை மாதம் 4 ஆம் திகதி வெளியாகவுள்ளது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top