Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
28
பத்மபூஷன் விருதைப் பெறுகிறார் நடிகர் அஜித்குமார்!

SooriyanFM Gossip - பத்மபூஷன் விருதைப் பெறுகிறார் நடிகர் அஜித்குமார்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

170 Views
நடிகர் அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான 'குட் பேட் அக்லி' திரைப்படம் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இதனிடையே பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு பத்மபூஷன் விருதுகளை இந்திய அரசு வழங்கிவருகிறது.

அதன் அடிப்படையில் தமிழ் சினிமாவில் நடிகர் சிவாஜி,கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் விஜயகாந்த் போன்ற முன்னணி கதாநாயகர்களுக்கு பத்மபூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த வரிசையில் தற்போது நடிகர் அஜித் குமாருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டு இன்று வழங்கிவைக்கப்பட இருக்கிறது. டெல்லியில் இன்று மாலை நடைபெறவுள்ள விழாவில் நடிகர் அஜித்குமார் பத்மபூஷன் விருதைப் பெற்றுக்கொள்ள உள்ளார்.

இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இவ்விருதை வழங்கவுள்ளார்.

இந்திய அரசின் உயரிய விருதகளில் ஒன்றான பத்மபூஷன் விருதினை அஜித் இன்று பெற்றுக்கொள்ளவிருப்பது அஜித்தின் இரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top