Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
30
ரம்புட்டானில் இத்தனை நன்மைகளா ?

SooriyanFM Gossip - ரம்புட்டானில் இத்தனை நன்மைகளா ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

119 Views
ரம்புட்டான் பழம் மலேசியா மற்றும் இந்தோனேஷியாவைத் தாயகமாக கொண்டது. இந்தப் பழத்தில் ஏராளமான சத்துகள் உள்ளடங்கியுள்ளது.

ரம்புட்டான் பழம் இனிப்பு மற்றும் புளிப்புச் சுவைகொண்டது. இதன் மேற்புறம் முள்ளுமுள்ளாகக் காணப்படும். உடல் பருமனால் அவதிப்படுவர்கள் ரம்புட்டானை அடிக்கடி சாப்பிட்டு வரலாம்.

ரம்புட்டான் பழத்தின் தோல் பகுதி சீதபேதியைக் குணப்படுத்தும். ரம்புட்டான் பழத்தில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், நாக்கு வறண்டு போவதைத் தடுக்கும்.

இப்பழத்தில் உள்ள புரதச் சத்துக்கள் உடல் உழைப்புக்குத் தேவையான ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. உடல் சீரான வளர்ச்சி பெறுவதற்கு, இந்தப் பழம் முக்கிய பங்காற்றுகிறது.

உடலில் கெட்ட கொழுப்பினைச் சேரவிடாமல் ரம்புட்டான் பழம் தடுக்கிறது. இதனால் மாரடைப்பு அபாயம் குறைகிறது. ரம்புட்டான் பழமானது ஆஸ்துமா மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகின்றது.கண் ஆரோக்கியத்திற்கும் பெரிதும் உதவுகிறது.

இந்தப் பழம் அடிக்கடி சாப்பிடுவதால் தலைமுடி, தோல் மற்றும் கை, கால் நகங்கள் ஆகியவை பளபளப்புடன் இருக்கும்.

எனவே பல ஆரோக்கிய நன்மைகளைத் தரும் ரம்புட்டானை உட்கொண்டு ஆரோக்கியத்தினைப் பலப்படுத்திக்கொள்ளுங்கள்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top